குழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்!!!

No comments
         குழந்தைச் செல்வம்  மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்!!!   

                   குழந்தையின்மை சமீப காலங்களில் அதிகம் கேட்கப்படும் சொல்லாகியிருக்கிறது. கருத்தரிப்பதை  குழந்தை பாக்கியம் என்று சொல்வதில் இருந்தே அதன் முக்கியத்துவம் எந்த அளவிற்கு உன்னதமானது
என்பதை உணரலாம். ' இல்லை  ஒரு பிள்ளை ' என்ற குறையுடன் மருத்துவமனைகளைத் தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகமாகி வருகிறது.

               அதற்கான வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளும் இன்று
பெருகிவிட்டன. அதே சமயம் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவமனைகளில்
சிகிச்சை பெரும்போதுதான் அதன் நம்பகதன்மை கூடுகிறது.

               சிகிச்சையின் அடிப்படை ஒன்றுதான் என்றாலும் குழந்தையின்மைக்கு என்ன காரணம் அதற்கான் தீர்வு என்ன? நவீன மருத்துவத்தில் அதற்கான
சிகிச்சை என்ன? எந்த காலகட்டத்தில் எப்படி சிகிச்சை அழிக்க வேண்டும்
என்பதையெல்லாம் கவணிக்க வேண்டியது அவசியம், மருத்துவத்தில்
ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்களால் மட்டுமே அது சாத்தியப்படும்.
குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுப்போர் அத்தகைய மருத்துவரை தேர்ந்து
எடுப்பதுதான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்.

          கர்ப்பம் தரிக்காமல் போவதற்கு ஆண்களிடம் ஒரு குறையை மட்டும்
சுட்டிக்காட்ட முடியாது. முழுமையான சோதனைக்கு பின்னரே என்ன
குறைபாடு என்பதை கண்டறிய முடியும். அதற்கு ஏற்ற சிகிச்சையை செய்தால்
பலன் பெறலாம்.
          ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை 15 மில்லியன் அளவில்
இருந்தால் அவர்களுக்கு குறைபாடு இல்லை எனலாம். உயிர் அணுக்களின்
இயங்குதன்மை  ( Motility) 39  சதவீதம் அதன் அமைப்பு  ( Morphology )  4 சதவீதமும்  இருக்க வேண்டும். என்கிறது உலக சுகாதார நிறுவனம். ( W.H.O)
இவற்றில் வித்தியாசம் இருந்தால் , அவர்களுக்கு குறைபாடுகள் இருக்கிறது
என அறிந்து கொள்ளலாம். பரிசோதனைகளின் மூலம் இவற்றை கண்டரிந்து
சிகிச்சை பெற வேண்டும்.
           உயிர் அணுக்களின் தரம் குறைவாக இருப்பதும், குழந்தை பிறப்பை தள்ளிபோடும்.  சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்தது முதல் அல்லது அடுத்த
மாதங்களில் கரு கலைந்துவிடும். இப்படியே பல முறைகள் தொடர்ந்து நடக்கும்.  IVF  சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டாலும் தோல்வியிலேயே
முடியும். ஆணின்விந்தணு தரம் குறைந்ததாக இருந்தாலும் அது பாதிக்கப்பட்டு இருந்தாலும் இவ்வாறு நிகழும்,
           செயற்கை கருத்தரிப்பில் ஆணின் உயிரணுவை, பெண்ணின் அணுவோடு சேர்த்து கரு உருவாக்கப்படும் அந்த கருவானது ஐந்து நாட்களுக்கு பின்னர்  ( 5th day Transfer ) பெண்ணுடலுக்குள் செலுத்துவர்.
இதனை பிளாஸ்டோசிஸ்ட்   ( Blastocyst IVF )  என்பர் இவ்வாறு சேர்க்கப்பட்ட
கருவில் முதல் மூன்று நாட்களில் தாயின் மரபணுக்கள் ( Maternal DNA ) சார்ந்த
வளச்சியும் அடுத்த 2 நாட்களில் தந்தையின்  டி.என்.ஏ, வளர்ச்சியும் இருக்கும்.
சில சமயங்களின் முதல் மூன்று நாட்களில் கரு வளர்ந்தவுடனே அதனை
கர்ப்பபைய்யில் சேர்த்து விடுவர், ஒரு வேளை அடுத்த இரண்டு நாட்களில்
தந்தையின்  டி.என்.ஏ, வால் உண்டாக கூடிய வள்ர்ச்சியில் குறைபாடு இருப்பின் அந்த கரு விரைவில் கலைந்து போகும் அபாயம் உண்டு.

            2 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் கூட  IVF செய்தும் குழந்தை
பெற்றுக்கொள்ள முடியாதோரைக்கூட  ICSI, IMSI, PICSI  முறைகள் மூலம்
சோதனை செய்து சிகிச்சையளித்து பயன் இல்லாமல் எந்த நிலையாக
இருந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லையே என்று ஏங்கத்
தேவையில்லை தங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ப  ஶ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்
சித்த மருத்துவத்தில்       சதுரகிரி அமிர்தம்  என்ற அதிசய மருத்துவ பானம் உள்ளது. இப்பானத்தை குடித்து வர மூன்று மாதத்திற்குள் குழந்தை பாக்கியம்
கிடைப்பது  நிச்சயம்.   இந்த பானத்தை பயன் படுத்தி 30 க்கு மேற்பட்டவர்கள்
மகிழ்சியாக உள்ளன அவர்களின் தொடர்பு  எண்களும் கீழே கொடுக்கப்படும்.
                                                          


                   சதுரகிரி அமிர்தம் என்பது  மலைவாழ் மக்களால் கண்டறியபட்ட
மகிழ் பழமும், சந்தன பழம் ஆகிய இரண்டும் சேர்த்து அவர்கள் திருமண
காலங்களில் உண்பது வழக்கம். காரணம். வணத்திலிருக்கும்  மந்தி, குரங்கு,
பறவைகள்  போன்ற விலங்குகள் உடலுறவின் சேர்க்கையின் போது இப்பழங்களை சாப்பிடுவது வழக்கம்.     இதை கண்ட  மலைவாழ் மக்கள்
பயன்படுத்தி குழந்தையின்மை என்ற சொல்லுக்கு இடமில்லை என்று
வாழ்கிறார்கள். இவர்களுக்கு பணச்செல்வம் குறைவு என்றாலும், குழந்தைச்செல்வத்தோடு  சந்தோஷமாக இயற்கையோடு ஒன்றி வசிக்கிறார்கள்.

                                      இந்த பானத்தின் பயன்கள்.

ஆண், பெண் இருவர்க்குமே உடலிலுள்ள சூட்டை தணித்து,உடலில்

அனைத்து குறைபாடுகளையும் நீக்கி மகப்பேறுக்கான வாய்ப்பைத் தருகின்றது...  மேலும்,

                                அகத்தியர் கர்ப்பக் கோள்  26-ல்  5-வது பாட்டு


      சித்த மருத்துவத்தில் மலடு என்பது பெண்களுக்கே உரித்தானதாகக்
கூறப்படவில்லை!

                    "இசைந்த தொரு பெண்மலடு எங்குமில்லை

                                  எதனாலே மலடான சேதிகேளு
                      அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
                                   அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
                      பிசைந்து கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
                                      பிணியாலும் மேகம் வைசூரியாலும்
                      துசங்கெட்ட கலவியல்  பூ  ஒதுங்கி துலங்காமற்
                                        பிள்ளை இல்லை சொல்லகேளே"


                       

                         அகத்தியர் கர்ப்பக் கோள்  26-ல்  11-வது பாட்டு

                         " பாரப்பா பெண்மலடங் கர்ப்பக்கோளின்

                                       பக்குவத்தைச்   சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
                           ஆரப்பா ஆண்மலடேயாகும் அல்லால்
                                       அப்பனே பெண்மலடு யாருமில்லை
                           நேரப்பா தேவதையோ ஏழாங்கர்ப்பம் விரித்து
                                        நன்றாய் புகலுகிறேன் விருப்பிக்கேளே"

       பின் கருக்குழி தொடர்புடைய ஆறு நோய்களும், அவைகளுக்கு

நிவர்த்தி மார்க்கமும் கூறுகிறார்.ஆகவே சித்த மருத்துவதில்   'மலடு'
என்பது பெண்களுக்கே உரித்தானதாகச் சொல்லப்படவில்லை என்பதை
சித்த மருத்துவர்கள் அறியாமலிருக்க நியாயமில்லை.


            கர்ப்ப  உற்பத்தி  இரகசியம்

            நக்கீரர் அருளிச் செய்துள்ள திருமுருகாற்றுப் படையில்
" பூத்து நீராடிய பின் ஈராறு நாளும்" என்று கரு உயிர்ப்புக்கு கால அளவு
கூறுகிறார். அதாவது  ' மாத விலக்கு' ஏற்பட்ட பிறகு உள்ள  12-நாட்களே
 கரு  உயிர்ப்புக்கு ஏற்ற காலம். புணர்ச்சிக் காலத்தில் ஆடவனிமிருந்து
வெளியேறும் விந்து யோனித்துவாரத்தின் வழியாக  கருப்பையின்
முகத்துவாரத்தினுட் பீச்சிடுவதுடன் அவனுடயை பணி முடிவடைந்து
விடுகிறது. பிறகு கருதரிப்பது, வளர்ப்பது, பெளிப்படுத்துவது முதலான
காரியங்களை பெண்ணே தாங்கி நடத்துகிறாள் இந்த கரு  உயிர்ப்பில் பெண்
வகிக்கும் பங்குதான் மிக மிக முக்கியமானதாகும்.

        கர்ப்பப் பையின் பின்பகுதிலிருந்து இருபுறங்களிலிருந்து ( Fallopian Tubes )
சினைப்பாதைக் குழாய்கள் உள்ளன. அவற்றின் இறுதியில்  ( Ovaries)  சினைப்
பைகள் திராட்சைக் குலைகள் போல் உள்ளன. ஆடவர்களுக்கு எப்படி இரு
பீஜங்கள் இருந்து பணியாற்றுகின்றனவோ, அது போன்றே இந்த சினைப்
பைகளும் செயலாற்றுகின்றன. ஒவ்வொரு புறத்து சினைப்பையும் ஒரு
வருடம் செயலாற்றிப்  பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளுகிறது.  பிறகு மறுபக்கத்துச் சினைப்பை செயலாற்றத் தொடங்குகிறது.

      இந்த சினைப்பையிலிருந்து மாதம் ஒரு முட்டை  ( Ovum ) உருவாகி
முதிர்ந்து உள்ள நிலையில் சினை வெடித்து வெளிப்பட்டு சினைப்பாதை
வழியாக கர்ப்பப் பையை வந்து அடைகிறது.

      புணர்ச்சி முடிவில் வெளியாகும் விந்து கர்ப்பப் பையின் முகத்துவாரத்தில்
பீச்சப்பட்டு உட்புகுந்து செல்லும்போது, அவ்விந்துவில் இருக்கும் உயிர்க்
கிருமிகளில் ஒன்று வேகமாக முன்னேறி முட்டையை  ( Ovum ) சந்தித்து
ஒன்றுபட்டு விடுகிறது. இதிலிருந்துதான் கரு உற்பத்தி ஆரம்பமாகிறது.

     அபூர்வமாக சினைப்பையிலிருந்து ஒரு முட்டைக்கு மேலும் உருவாகி
வெளிப்படுவதும் உண்டு. அதன் பலனாக கர்ப்பத்தில் இரண்டு  மூன்று
குழந்தைகளும் உண்டாவது உண்டு.

      பட்டினத்தடிகளின் பாடலில்,  " ஒழுகிய விந்தில் ஊறு சுரோணிதம்" என்று
வருகிறது. யோனி லிங்கத்திலிருந்து நாதம்  ( Clitoris ) வெளிப்படுகிறது.என்று
கருதுகிறார்கள். ஆனால் தற்கால அறிவியல் பேரறிஞர்கள், புணர்ச்சியில்
பெண்களுக்கு இன்பூர்த்தி அடையும் போது யோனியில் எவ்வித திரவமும்
வெளிப்படுவதில்லை என்றும், அதை ( Nervous Explosion ) நரம்பு முகிழ்த்தல் என்றே குறிப்பிடுகிறார்கள்.

 மேலும்...இந்த சதுரகிரி அமிர்தம் அருள்மிகு
ஶ்ரீசதுரகிரி சுந்தரமகாலிங்கப் பெருமானின் ஆசியால் 1 வருடத்திற்கு முன்பே
தயாரானது.இதனை வளைத்தளத்தில் வெளியிடப்படவில்லை. காரணம் மேலே  குறிப்பிட்டபடி மூன்று மாதத்திற்குள் கர்ப்பம் தரித்த பின்னரே  வெளியிடு வோம் என்ற உறுதியோடு காத்திருந்தோம். தற்போது ஒரு சில நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் கர்ப்பம் தரித்து குழந்தைச்செல்வங்களை பெற்று நல்ல பயன் அடைந்தார்கள்,.


     


                                                            சதுரகிரி அமிர்தம்

                                           அவர்களின் விவரங்கள்                                    


*  திரு. சிவக்குமார் அவர்கள்,- உடுமலைபேட்டை -  9842535018
                                                               இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பின்
                                                                பெண் குழந்தை பிறந்தது.

*  திரு.பிரகாஷ் பாண்டியன் அவர்கள்  -  கான்சாபுரம்  - 9843311886
                                                                                                                   
                                                                  இவர்களுடைய  அக்காவுக்கு  3 ஆண்டு
                                                                   களுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது.          *  திரு. வில்வம் அவர்கள்  -    சென்னை   - 9840325794 , 9791791056
                                                             இவர்களுடைய நண்பர்க்கு  9 ஆண்டுகளுக்கு
                                                              பின் பெண் குழந்தை பிறந்தது.

* திரு.  பெத்துராஜ் அவர்கள் -        கான்சாபுரம் - 9944646655
                                                                   இவர்களுடைய நண்பர்க்கு 6 ஆண்டு
                                                                    களுக்கு பின்  ஆண் குழந்தை பிறந்தது.

* திரு . குமரன் அவர்கள்  - சிவகாசி  -   9843775376

                                                         இவர்களுக்கு  ஒரு  குழந்தை ஏற்கனவே
                                                          உள்ளது. அதன் பின்  5 வருடமாக  2 வது  குழந்                                                         
                                                           தைக்கான முயற்சி பின்தங்கிய நிலையில்
                                                           தற்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.
                                                       
                                                                 

                                    
*  திரு. மனோகரன் அவர்கள் -  சேலம்   -  9944632021

                                                                இவர்களுக்கு  4 ஆண்டுகளுக்கு பின்
                                                                7   மாதம் கர்ப்பமாக  உள்ளார்.


திரு. வீரமணி அவர்கள் -  திருப்பரங்குன்றம் - 9894543619
                                                           
                                                       இவர்களுக்கு 2   வருடங்களுக்கு பின்
                                                        ஆண் குழந்தை பிறந்தது.


* திரு.   சங்கர் அவர்கள் - சிவகாசி, திருத்தங்கல் - 9787009795
                                                                 இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பின்
                                                                  9  மாதம் கர்ப்பமாக உள்ளார்.


* திரு. நந்தகுமார் அவர்கள் -  திருப்பூர் -  9842081012 , 9750873999
                                                             
                                                                 இவர்களுக்கு  3 ஆண்டுகளுக்கு பின்
                                                                  பெண் குழந்தை பிறந்தது.


*திரு.  ராம்குமார் அவர்கள்-- மதுரை - 9629625456

                                                                     இவர்களுடைய நண்பர்க்கு  2 
                                                                      ஆண்டுகளுக்கு பின் ஆண் குழந்தை
                                                                       பிறந்தது.


* திரு.   வன்னியவேல் அவர்கள்- v v s  ஆனந்தம் நல்லெண்ணெய்
                 விருதுநகர் - 9489056677       
                                                                          இவர்களுடைய நண்பர்க்கு  2 ஆண்டு
                                                                           களுக்கு பின் பெண் குழந்தை
                                                                            பிறந்தது.
     * திரு.  சந்தானம் அவர்கள்  - திருச்சி  -9865607981, 9790194655

                                                       இவர் பெரிய கடை வீதி உச்சி பிள்ளையார்
                                                       கோவில் அருகில் நாட்டு மருந்துக் கடை 
                                                        வைத்துள்ளார். அங்கு வரும் அன்பர்கள்
                                                        சதுரகிரி அமிர்தம் வாங்கி அதிக அளவில்
                                                        பயன் பெறுகின்றார்கள்.


*திரு. கோபால்சாமி வைத்தியர் அவர்கள் -  திருப்புவனம் - 8489169700

                                                        
                                                        இவர்களுடைய அன்பர்களுக்கு சதுரகிரி
                                                         அமிர்தம் கொடுத்து பயன் பெற்று வருகின்
                                                         றனர்.


* திரு. பாலமுருகன் அவர்கள் - தாணிப்பாறை - 8508809315
                                                           இவர்களுடைய நண்பர்க்கு  4 ஆண்டு
                                                           களுக்கு பின் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
                                                                                    மேலும்
 
                                                   இவர் சதுரகிரி தாணிப்பாறை அடிவாரத்தில்
                                                        உள்ள   கடையில் வசிக்கிறார் .சதுரகிரி
                                                  மலைக்கு செல்லும் பக்தர்கள் விவரம் தெரிய
                                                  இவர்க்கு தொடர்பு  செய்யலாம். 
                                                     
                                                        
                                                    
                        

                                                    வாழ்க வளமுடன்!!!


                                                                  
                                                                            

                                                 
                           

                  

No comments :

Post a Comment