சதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய!!!
சதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய!!!
சதுரகிரி ஈசனை வழிபட சதுரகிரி யாத்திரை முதல்முறையாக , மேற்கொள்ளும் சிவ நெறி செல்வர்களை , சதுரகிரி ஹெர்பல்ஸ் அன்புடன் வரவேற்கிறது!
2.நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேற,மலையேறும் போது, அமைதியாக ,ஓம் நமசிவாய என்று இறை சிந்தனையுடன் ஏறுங்கள்!
3.மழைக் காலங்களில் மலை ஏறும் போது , சற்றே அதிக கவனம் அவசியம் தேவை!

சதுரகிரி ஈசனை வழிபட சதுரகிரி யாத்திரை முதல்முறையாக , மேற்கொள்ளும் சிவ நெறி செல்வர்களை , சதுரகிரி ஹெர்பல்ஸ் அன்புடன் வரவேற்கிறது!
முதல் முறையாக சதுரகிரி யாத்திரை மேற்கொள்ளும் யாவரும் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டியது
1. மலை ஏறும் போது, தேவையான உடைகள், அவசர மருந்துகள் மற்றும் பிஸ்கட் அல்லது ஸ்நாக்ஸ் , தண்ணீர் அடங்கிய சிறிய பையை எடுத்துச்செல்லுங்கள்!
1. மலை ஏறும் போது, தேவையான உடைகள், அவசர மருந்துகள் மற்றும் பிஸ்கட் அல்லது ஸ்நாக்ஸ் , தண்ணீர் அடங்கிய சிறிய பையை எடுத்துச்செல்லுங்கள்!
2.நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேற,மலையேறும் போது, அமைதியாக ,ஓம் நமசிவாய என்று இறை சிந்தனையுடன் ஏறுங்கள்!
3.மழைக் காலங்களில் மலை ஏறும் போது , சற்றே அதிக கவனம் அவசியம் தேவை!
முதல் முறையாக மலை ஏறும் அன்பர்கள்,தங்களின் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும், மலைஏறுதல்,வழிகாட்டி, தங்குமிடம், வாகனநிறுத்தம், பயணத்திட்டம், மலையில் தங்குதல்,போன்ற விசயங்களில் தெளிவு பெற,சதுரகிரி ஹெர்பல்ஸ் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது.
தொடர்பு கொள்ளுங்கள்!
P.கண்ணன்
Mob : 99432 05566
போன்: 04563 282222
எண்2/147 மங்கம்மாள் கோயில் தெரு,
கான்சாபுரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 133.
Branch : தாணிப்பாறை
email : herbalkannan@gmail.com
Web site : sathuragiriherbals.com
sathuragiriherbals.blogspot.in
போன்: 04563 282222
Branch : தாணிப்பாறை

Subscribe to:
Post Comments
(
Atom
)
நன்றி
ReplyDelete