வழுக்கை தலையில் முடி முளைக்க 10-15 நாட்களில், முளைக்க ஆரம்மிக்கும்

13 comments

                                Hair Growth
வழுக்கை ஏன் விழுகிறது?


                        ஆண்களின் புறத்தோற்றத்தை கெடுப்பதில், வழுக்கை முக்கிய கெடுபங்கை வகிக்கிறது.எத்தனையோ நல்ல விசயங்கள் நிறைந்த மனிதராக இருந்தாலும்,அவர்களின் வழுக்கை அவர்களை நட்பு வட்டம்,மற்றும் அலுவலக வட்டத்திலிருந்து, விலக்கி வைக்கிறது, அவர்களும் நாளடைவில் தன்னம்பிக்கை இழந்து,தாழ்வு மனப்பான்மையுடன்தனிமைப்பட்டுபோய்,மன இறுக்கத்தினால், தளர்வடைந்து விடுகிறார்கள்,இதனால் சில ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது கூட கடினமான விஷயமாகிவிடுகிறது. 
ஆண்களுக்கு வழுக்கையை ஏற்படுத்தும் காரணிகள்
தலையை சரிவர பராமரிக்காமல், உண்டாகும் அழுக்கு ,அதனால் ஏற்படும் பொடுகினாலும் குடும்ப பொறுப்பு அல்லது பணிச்சுமை காரணமாக ஏற்படும் மனஉளைச்சலாலும் , மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற உடல் உள் நோய்கள் , வீரியமுள்ள சுரங்கள் வந்தாலும்,

    புகை பிடிப்பதும், கை கால் வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் நோய் எதிர்ப்புக்காக அலோபதி மாத்திரைகளை சாப்பிடுவதும் தலைமுடி உதிர்வை அதிகம் உண்டாக்கும்.

எப்போதும் வெந்நீரில் குளிப்பதும், தலைமுடியை கருப்பாக்க டை அடிப்பதாலும்கூட முடிகள் கொட்டும், தலை விரைவில் முடியை இழந்து , வழுக்கையாகும். மேலும், இயற்கையிலேயே சிலரது உடலில்,இரத்தத்தில், முடி வளரத்தேவையான் ஹார்மோன் மற்றும் புரதத்தின் அளவு குறைவதாலும், தலை வழுக்கை உண்டாகும்.

ஆண்களின் நிலை இவ்வாறென்றால், பெண்களுக்கோ, வெளியிலேயே, நடமாட முடியாதபடி, வீட்டு தனிமைச்சிறையில் இருப்பதற்கு ஒப்பான வாழ்க்கை.

பெண்களுக்கு வழுக்கை ஏற்படுத்தும் காரணிகள்
இயல்பாக, பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் காலங்களான 12 வயது முதல் 15 வயது வரை தலைமுடி அதிகம் இழக்க நேரிடும்.பெண்களுக்கு மாதாந்திர மென்செஸ் காலங்களில் ஏற்படும் அதிக வெள்ளைபடுதலாலும்,பெண்களின் பிரசவ காலங்களிலும் மற்றும் பெண்களின் 45 வயது அல்லது அவர்களின் மேனோபாஸ் காலங்களிலும், அதிக தலைமுடி இழப்பு காணப்படும்.

மற்றும் சிலருக்கு, தைராய்டு கோளாறுகளாலும்,கருப்பை சம்பந்தமான உடலியல் பாதிப்பின் போதும், இவற்றினால் ஏற்படும் ஹார்மோன் அதீதசுரப்பு அல்லது குறைசுரப்பினாலும், தலைமுடி உதிரும்.

அலோபதி கர்ப்பத் தடை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும், அவசர நகர்ப்புற வாழ்வியல் சூழலில் ஃபாஸ்ட் ஃபுட் எனும் உடல் நலத்துக்கு சிறிதும் நன்மை பயக்காத , மாறாக உடலுக்கு கேடு விளைவிக்கும், நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு சிறிதும் பொருந்தாத சில உணவு வகைகளை திரும்பத்திரும்ப சாப்பிடுவதனால்,உடலில் சில அரிய வகை சத்துக்கள்  குறைந்து அதுவே தலைமுடி உதிர்வதற்கும், வழுக்கைக்கும் காரணமாகிவிடுகின்றது.உடல் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்து குறைவாலும் , முடி உதிரும். 

இதைவிட ஒரு கொடிய காரணம் , நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள், உடலில் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்கள் நுழையும்போது, அவற்றை அழிக்கும் வேளையில் , தவறாக நோய் காரணிகள் என எண்ணி தலைமுடிகளையும் அழித்து விடுகின்றன, இதனால் மிக இளம் வயதிலேயே சிலருக்கு தலை வழுக்கையாவதை நாம் கண்டிருப்போம், இது மிக அரிதான ஒன்றுதான், அனைவருக்கும் ஏற்படுவதில்லை. 


இதைவிட ஒரு படு மோசமான காரணம்,


எங்கும் கடைகளில் இன்று பரவலாக, பெரு நகரம்,சிறு கிராமம் எனப்பாகுபாடு இன்றி பாக்கெட்களில்,பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனைக்கு வரும் தேங்காய் எண்ணைகளை தலைக்கு தடவுவதால், தலையின் மேல் தோல் வறண்டு போய்விடும்,முடியும் வறண்டு முடிக்காலுடன் உள்ள உயிர்த்தன்மையை இழந்துவிடும், மேலும், முடி வெள்ளையாகி , தலைஎங்கும் அரிப்பு எடுக்கும். 


ஏன் அப்படி ஆகிறது?
கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணையில் மினரல் ஆயில் எனப்படும் , லிக்யூட் பேரப்ஃபின், தேங்காய் எண்ணை எசன்ஸுடன் கலக்கப்படுகிறது. இந்த லிக்யூட் பேரப்ஃபின் எது தெரியுமா?                                                                          

                                                                                                                                                         
எண்ணை எரிவாயு நிலையங்களில் , கச்சா எண்ணையை சுத்திகரித்து பெட்ரோல்,டீசல்,கெரசின்,நாப்தா,வாசலின்மெழுகு உள்ளிட்ட 24க்கும் அதிகமான பெட்ரோலியப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன், இவற்றில் ஆகக்கடைசியில் கிடைப்பது தான் லிக்யூட் பேரஃபின் எனப்படும், மினரல் ஆயில். மிக அடர்த்தியான இந்த ஆயிலுக்கு மணமோ, நிறமோ கிடையாது, எந்த ஆயிலுடனும் சுலபமாக கலப்படம் செய்யலாம், இப்போது புரிகிறதா? பாக்கெட்களில் விற்கப்படும் தேங்காய் எண்ணை தடவினால் , ஏன் வழுக்கை விழும் என்று.

             இருப்பினும்,இன்னும்சிலஊர்களில்,எந்தஅன்னிய வணிகப் படையெடுப்பிலும் அழியாமல்தாக்குப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கும், நம்ம ஊர் செக்கு எண்ணையை , நாட்டு செக்கு தேங்காய் எண்ணையை , தேடிப்பிடித்து , வாங்கி தலையில் தடவினால் , நிச்சயம் முடி உதிராது.

இது போன்ற தலைமுடி உதிர்வையும், வழுக்கையையும் போக்கி , தலையின் மயிர்க்கால்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து,பயன்ப்டுத்திய விரைவில், தலையில் முடியை மீண்டும் முளைக்கச்செய்யும், வழுக்கை நிவாரணி தான் நமது சதுரகிரி ஹெர்பல்ஸின் தரமான வழுக்கை நீக்கும் மூலிகைப்பொடி!

அழுகணி,தொழுகணி,செங்கற்றாளை,செம்பருத்திப்பூ,காட்டு குமிழம் பழம் ,கரிசலாங்கண்ணி,நாய் கரிச்சான் பட்டை,கடுக்காய் பூ,சாதிக்காய் பூ,மகிழம் பூ மற்றும் பிற அரிய வகை சதுரகிரி மலைக்காட்டில் மட்டுமே,கிடைக்கும் அற்புத மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவதுதான் , நமது சதுரகிரி ஹெர்பல்ஸ் வழுக்கை நீக்கும் மூலைகைப்பொடி.

வழுக்கை தலையில் முடி முளைக்க , இந்த மூலிகைப்பொடியை தலையில் பற்று போல, தினமும் போட்டு வர, வெகு விரைவில் ஆச்சர்யப்படத்தக்க வகையில், இத்தனை நாள் மனத்துயரை துளிப்பனி போல் கரையச்செய்து,
10 - 15 நாட்களில், தலையில் முடி முளைக்க வைக்கும், 65 வயது ஆனவர்களுக்கும் முடி முளைக்கும். 

பலரும் பயன்படுத்தி, மிகக்குறுகிய காலத்திலேயே, தலையில் முடி வளர்ந்ததைப் பார்த்து , அனைவரும் வியந்த ஒரு அரிய மூலிகைப்பொடி.

புழு வெட்டு,கரப்பான் வெட்டு போன்ற சகல தலை முடிநோய்களுக்கும் 10 நாட்களில், பலன் கிடைத்து , முடி வளர ஆரம்பிக்கும். 

இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் அனைவரும் ஆண் பெண் பாகுபாடு இன்றி, வயது வித்தியாசம் இன்றி, அவரவர் நிலைக்கேற்றவாறு கம்ப்யூட்டருடன் தினமும் நெடு நேரம் அமர்ந்து செலவிட வேண்டி இருக்கிறது.இதனால், உடல் சூடு ஏற்பட்டு, தலையில் அது இரத்தக்கொதிப்பாக ஏறும். அத்தகைய கொதிப்பை, சதுரகிரி ஹெர்பல்ஸ் வழுக்கை நீக்கும் மூலிகைப்பொடி, விரைவில் சரி செய்து உடலை குளிர்விக்கும்.தலைமுடியை உதிர்விலிருந்தும்,வழுக்கையிலிருந்தும் காப்பாற்றும்.

வழுக்கை மூலிகைப்பொடியின் அற்புத பலன்களை, இந்த வழுக்கை மூலிகைப்பொடியை பயன்படுத்தி, பலன் அடைந்தவர்களிடம் தொடர்பு கொண்டு , பலன்களை அறிந்து கொள்ளலாம்.


                           சதுரகிரி ஹெர்பல்ஸ் வழுக்கை நீக்கும் மூலிகைப்பொடியினைப்பயன்படுத்தி, வழுக்கைத்தலையில் வெகு விரைவில் முடி முளைத்த பயனாளர்களின் விபரம்,மொபைல் எண் அறிய, ஆர்டர் படிவத்தில், விண்ணப்பியுங்கள், அல்லது எமது மொபைலில் தொடர்பு கொள்ளுங்கள்!

                               சதுரகிரி ஹெர்பல்ஸ் வழுக்கை நீக்கும் மூலிகைப்பொடியினைப்பயன்படுத்தி, வழுக்கைத்தலையில் வெகு விரைவில் முடி முளைத்த பயனாளர்களின் விபரம்,மொபைல் எண் அறிய, ஆர்டர் படிவத்தில், விண்ணப்பியுங்கள், அல்லது எமது மொபைலில் தொடர்பு கொள்ளுங்கள்!

வழுக்கை நீங்கி , நீங்கள் மீண்டும் பழைய உற்சாகத்துடன், அன்றாடச்செயல்களில் ஈடுபட , சதுரகிரி ஹெர்பல்ஸ் உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது!                                    

                                                                                                                                                                             மேலும் 07-05-2018 அன்று தற்போது  அறிய மூலிகைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆயில்,
இதன் பயன் எந்த வழுக்கையாக இருந்தாலும் ஒரே மாதத்தில் 1/2 இஞ்சி அளவு வளர்கிறது. மேலே உள்ள நபரின் தலை முடியை போல வளர்வதற்கு மூன்று மாதமே போதுமானது. மேலும் இதை பற்றிய விரிவான தகவல் அடுத்த பதிவில் காண்போம்.


13 comments :

 1. என்ன கண்ணன் எனக்கு இந்த பொடியை அனுப்பி இருக்கலாம் இல்லையா? உங்கள் மருந்துகள் இன்னும் சில மணி நேரத்தில் வந்து விடும்.
  சுந்தர்

  ReplyDelete
 2. சரவணன்
  திருச்சி

  கண்ணன் சார் உங்களின் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. திரு.சுந்தர் அவர்களே!

   தங்கள் மேலான கருத்துரைக்கு, மிக்க நன்றி!

   என்றும் தங்கள் அன்பினால்,

   சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்.

   Delete
  2. திரு.சரவணன் அவர்களே!

   தங்கள் மேலான கருத்துரைக்கு, மிக்க நன்றி!

   என்றும் தங்கள் அன்பினால்,

   சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்.

   Delete
 3. i loss my 90 pct of my hair in forehead

  it happened over 13 years and become full bald.

  WHETHER IT CAN TREATABLE AND GAINABLE

  PLS ADVICE ME

  ReplyDelete
 4. sathuragiri herbal powder ella tirupuril engu kidaikum

  ReplyDelete
 5. sathuragiri herbal powder available in coimbatore, Brother

  ReplyDelete
 6. i am pondicherry enakku pakkadhula erukkura shop sollunga brodher

  ReplyDelete
 7. at present there is no shop available in yr city, u can get it from us, further details , please call.
  thanks
  Kannan.

  ReplyDelete
 8. respected sir
  my name is chitradevi

  enakku inda tailam vanum sir nan enna panrathu sir
  mano.chitradevi@gmail.com

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள திருமதி. சித்ரா தேவி அவர்களுக்கு வணக்கம்
   இந்த தைலம் கிடைக்க தாங்களுடைய முகவரியை அனுப்பவும்.

   மிக்க நன்றி!!!

   Delete
 9. ஐயா, இலங்கையில் இதை பெற்றுக்கொள்ள முடியுமா? முடியுமாயின் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்

  puvi84@gmail.com

  நன்றி

  ReplyDelete